நட்பு

எல்லாரும் மாறி மாறி முகம் துடைத்துவிட்டு மடித்து வைத்திருக்கும் கர்ச்சீப்பில் மறைந்திருக்கிறது ப்ரண்ட்ஷிப்
- அரவிந்த்

எழுதியவர் : Aravinth KP (26-Feb-16, 10:15 pm)
Tanglish : natpu
பார்வை : 468

மேலே