அரவிந்த் ரகு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அரவிந்த் ரகு |
இடம் | : ஆலங்குடி,புதுக்கோட்டை |
பிறந்த தேதி | : 13-Mar-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 1430 |
புள்ளி | : 106 |
ஒரு நல்ல ரசிகன்..தனிமை பொழுதில் என்னை நானே தேடுவேன்.குழந்தை என்றால் குதூகலிக்கும் மனமெனது.தடைகள் பல கடந்து ,எனக்கென்று தனி அடையாளம் தேடி பறந்து கொண்டிருக்கும் வித்தியாச விரும்பி..
என் பாதையும்
போதையும் எழுத்தே...
சில அவள்கள்
சவத்திலிருந்து ஜனனம்..
பிரசவம் !
ஒரு உயிரை பெற்றெடுக்க தன் உயிரை பணயம் வைத்து மரணம் வரை சென்று திரும்பும் அவள்...!
பெற்றெடுத்த குழந்தைக்கு தன் ரத்தத்தையே உணவாக மாற்றி பரிமாறும் அவள்..!
மகன்களின் தேசத்தில் முடிசூடா அரசியாக கொண்டாடப்படும் தாயான அவள்.
**********************
என்றோ ஓர் உயிரை
உலகிற்கு கொண்டுவர
மாதந்தோறும் உதிரத்தின் ஒரு பங்கை இழந்து பழகும் அவள்.
உயிர் போகும் வலி
வலியை கூட மெதுவாய் தான் சொல்ல வேண்டும்
ரகசியம்..!
3 நாள் சொந்த வீட்டிலே
அன்னிய நாட்டு உளவாளி போல் உலவ வேண்டும்.
ஆண்கள் இல்லாத கடை தேடிப்போய்
அங்கு ஒரு பஞ்சை 6 க
சில அவள்கள்
சவத்திலிருந்து ஜனனம்..
பிரசவம் !
ஒரு உயிரை பெற்றெடுக்க தன் உயிரை பணயம் வைத்து மரணம் வரை சென்று திரும்பும் அவள்...!
பெற்றெடுத்த குழந்தைக்கு தன் ரத்தத்தையே உணவாக மாற்றி பரிமாறும் அவள்..!
மகன்களின் தேசத்தில் முடிசூடா அரசியாக கொண்டாடப்படும் தாயான அவள்.
**********************
என்றோ ஓர் உயிரை
உலகிற்கு கொண்டுவர
மாதந்தோறும் உதிரத்தின் ஒரு பங்கை இழந்து பழகும் அவள்.
உயிர் போகும் வலி
வலியை கூட மெதுவாய் தான் சொல்ல வேண்டும்
ரகசியம்..!
3 நாள் சொந்த வீட்டிலே
அன்னிய நாட்டு உளவாளி போல் உலவ வேண்டும்.
ஆண்கள் இல்லாத கடை தேடிப்போய்
அங்கு ஒரு பஞ்சை 6 க
அம்மாவின் முந்தானையில் ஒளிந்துகொள்ளும் குழந்தைபோல
உன் சொல்லுக்குள்ளே ஒளிந்திருக்கிறது
நீ சொல்லாத நம் காதல்.
அரிசி புடைத்து
சோறாக்கிய
அப்பத்தாவோடு
பறந்துவிட்டன
சிட்டுக்குருவிகளும்
- சுப்ரமண்ய செல்வா -
அரிசி புடைத்து
சோறாக்கிய
அப்பத்தாவோடு
பறந்துவிட்டன
சிட்டுக்குருவிகளும்
- சுப்ரமண்ய செல்வா -
பேசும் பொழுதைக் காட்டிலும்
நம்பபடும் போதுதான்
அதிகமாக வலிக்கிறது பொய்கள்..!
- அரவிந்த் ரகு
பேசும் பொழுதைக் காட்டிலும்
நம்பபடும் போதுதான்
அதிகமாக வலிக்கிறது பொய்கள்..!
- அரவிந்த் ரகு
பேசும் பொழுதைக் காட்டிலும்
நம்பபடும் போதுதான்
அதிகமாக வலிக்கிறது பொய்கள்..!
- அரவிந்த் ரகு
கவிஞர் நா. முத்துக்குமார் பற்றி ஒரு வரியில்?
குழந்தைகள் எண்ணும்போது மட்டும்
நட்சத்திரங்கள் பத்துக்குள்ளே முடிந்து விடுகிறது
எப்போதும்.
குழந்தைகளின் அழுகைக்கும் சிரிப்புக்குமான
இடைவெளி இரண்டு அங்குலம் தான்
கன்னத்தில் இருக்கும்
கண்ணீரைத் துடைக்க மறந்துவிட்டு
சிரிக்க தயாராகிறார்கள்.
உதடுகளைக் குவிக்காமலே முத்தமிட்டு
சத்தமில்லாமல் முத்தமிடும் வித்தையை
கற்றுத்தருகிறார்கள்.
வாசலில் அம்மா க்களும்
வீட்டினுள் குழந்தை களும்
கோலமிடுகிறார்கள்.
கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில்
சேலை கட்டிய எல்லாருமே
அம்மாக்கள்தான் குழந்தை களுக்கு...
கடவுளும் பொம்மைகளும்
குழந்தைகளுடன் பேசிவிடுகிறார்கள்
யாருக்கும் தெரியாமல்...
குழந்தைகள் எண்ணும்போது மட்டும்
நட்சத்திரங்கள் பத்துக்குள்ளே முடிந்து விடுகிறது
எப்போதும்.
குழந்தைகளின் அழுகைக்கும் சிரிப்புக்குமான
இடைவெளி இரண்டு அங்குலம் தான்
கன்னத்தில் இருக்கும்
கண்ணீரைத் துடைக்க மறந்துவிட்டு
சிரிக்க தயாராகிறார்கள்.
உதடுகளைக் குவிக்காமலே முத்தமிட்டு
சத்தமில்லாமல் முத்தமிடும் வித்தையை
கற்றுத்தருகிறார்கள்.
வாசலில் அம்மா க்களும்
வீட்டினுள் குழந்தை களும்
கோலமிடுகிறார்கள்.
கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில்
சேலை கட்டிய எல்லாருமே
அம்மாக்கள்தான் குழந்தை களுக்கு...
கடவுளும் பொம்மைகளும்
குழந்தைகளுடன் பேசிவிடுகிறார்கள்
யாருக்கும் தெரியாமல்...
வாழைமரம் வரவேற்க
வாசலிலே பெருங்கூட்டம்
வளைகாப்பு வைபோகம்...!
வெள்ளைச்சட்டையில் மாப்பிள்ளை
கிண்டலடிக்கும் இளவட்டம்.!
தத்தித்தாவும் சிறுவர்கள்
தாவணிப்பெண்கள் அணிவகுப்பு.!
"கலகல" சிரிப்போசை
சிணுங்கிடும் வளையலோசை
முகத்தில் மகிழ்ச்சி
அவள் இன்புற்றிருந்தாள்
அவளின் வெட்கத்திற்கு
மஞ்சள் நிறம் பூசப்பட்டுக்கொண்டிருந்தது....
எல்லோரும் முறைப்பார்த்து
முன் செல்ல
நான் மட்டும் காலை
பின்வைத்தேன்
என் பிறப்பை நொந்தபடி....
நெஞ்சில் வந்தேறியது
பொறாமையும் கோபமும்..
கண்ணில் நீர்
கரை கடந்தது...
கூட்டத்தில் ஒரு குழந்தை
ஆள்தெரியாமல்
"அம்மா "என்று எனையழைக்க
'மலடி' ப