ஏக்கம்

அரிசி புடைத்து
சோறாக்கிய
அப்பத்தாவோடு
பறந்துவிட்டன
சிட்டுக்குருவிகளும்
- சுப்ரமண்ய செல்வா -

எழுதியவர் : சுப்ரமண்ய செல்வா (1-Sep-18, 5:03 pm)
பார்வை : 281

மேலே