ஹைக்கூ

கானல் நீர் தன்னில்
செல்லும்
காகித ஓடம் தான்
இன்றைய தமிழகம்.........!


(எனது பார்வையில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)

எழுதியவர் : சோட்டு வேதா (1-Sep-18, 4:49 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
Tanglish : haikkoo
பார்வை : 411

மேலே