veeraa - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : veeraa |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 13-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 117 |
புள்ளி | : 19 |
என் படைப்புகள்
veeraa செய்திகள்
அம்மாவின் முந்தானையில் ஒளிந்துகொள்ளும் குழந்தைபோல
உன் சொல்லுக்குள்ளே ஒளிந்திருக்கிறது
நீ சொல்லாத நம் காதல்.
அம்மாவின் முந்தானையில் ஒளிந்துகொள்ளும் குழந்தைபோல
உன் சொல்லுக்குள்ளே ஒளிந்திருக்கிறது
நீ சொல்லாத நம் காதல்.
வீடு கட்டிய குற்றத்திற்காக
மரண தண்டனை
வீட்டு சிலந்திப்பூச்சிக்கு.
அருமை தோழா 25-Feb-2017 11:49 am
கருத்துக்கு நன்றி தோழரே 25-Feb-2017 10:58 am
சிறப்பான வரிகள்.. 25-Feb-2017 10:31 am
நீ என்னைத் தேடி கண்டுபிடிக்கும்
மகிழ்ச்சி வேண்டி - நானே
என்னை மறைத்துக்கொள்ளும்
கண்ணாமூச்சி ஆட்டம் போல,
நம் காதலைக் கண்டுபிடிக்க,
வேண்டுமென்றே வந்து
நம்முள்ளே ஒளிந்து கொள்ளும்
ஒரு பிரிவுதான் - ஊடல்.
நன்று! நன்று! 12-May-2014 8:59 am
சூப்பர் 12-May-2014 8:32 am
மேலும்...
கருத்துகள்