விதிமீறல்

பேராசையின் பாதையில்
போதும் என்ற வேகக்கட்டுப்பாடு
பின்பற்றப்படுவதில்லை.

எழுதியவர் : வீரா ஜெயசீலன் (3-Sep-18, 9:39 pm)
சேர்த்தது : veeraa
பார்வை : 120

மேலே