வாழ்க்கை!

ஏதோ ஒன்றை அடையவும்
ஏதோ ஒன்றை இழக்கவும்
வைக்கிறது வாழ்க்கை
எனும் விந்தை...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (3-Sep-18, 7:32 pm)
பார்வை : 98

மேலே