களவின் தீர்வு
களவின் தீர்வு
******************************
இறைத்தேன் மெய்ந்நீரை இரைத் தேனாய் அவளிடமே
கரைத்தேன் நல்நிதியம் அதுவந்த வழியினூடே
பிரிந்தேன் அவளுறவை தொடர்ந்திட வழியின்றி
துணிந்தேன் ஒருநாளில் நன்னெறிக்கு மீள்வதற்கே !