களவின் பாதை
களவின் பாதை
************************************
புதுக் தேன் என்றெண்ணி பிணைந்தேன் அவளுடனே
பசித் தேன் படும் பாட்டில் காமமது சமைந்துவிட
புசித்தேன் பலவிதமாய் அச்சிற்றின்ப பேரின்பம்
இனித்தாள் அவள்தானும் ஒரு காத தூரம் வரை !