பிரியா இணை

இதழ் வரிகளின் முதுமையும்
தோல் சுருக்கத்தின் இளமையும்
இணைகிறது முதுமைக் காதலில்.

எழுதியவர் : வீரா ஜெயசீலன் (15-Sep-18, 10:02 pm)
சேர்த்தது : veeraa
Tanglish : priya inai
பார்வை : 490

மேலே