ஊடல்

நீ என்னைத் தேடி கண்டுபிடிக்கும்
மகிழ்ச்சி வேண்டி - நானே
என்னை மறைத்துக்கொள்ளும்
கண்ணாமூச்சி ஆட்டம் போல,

நம் காதலைக் கண்டுபிடிக்க,
வேண்டுமென்றே வந்து
நம்முள்ளே ஒளிந்து கொள்ளும்
ஒரு பிரிவுதான் - ஊடல்.

எழுதியவர் : வீரா ஜெயசீலன் (12-May-14, 2:18 am)
Tanglish : oodal
பார்வை : 106

மேலே