சொல்லுக்குள்

அம்மாவின் முந்தானையில் ஒளிந்துகொள்ளும் குழந்தைபோல
உன் சொல்லுக்குள்ளே ஒளிந்திருக்கிறது
நீ சொல்லாத நம் காதல்.

எழுதியவர் : வீரா ஜெயசீலன் (1-Sep-18, 6:39 pm)
பார்வை : 139

மேலே