உன் பிம்பங்கள்

உன் இருவிழிகள் எனும்
கண் ஆடிகளுக்கிடையில்
நான் நிற்கிறேன்
அறிவியலுக்கு மாறாக
எண்ணற்ற உன் பிம்பங்கள் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (1-Sep-18, 6:51 pm)
Tanglish : un pimpangal
பார்வை : 2035

மேலே