தண்டனை

வீடு கட்டிய குற்றத்திற்காக
மரண தண்டனை
வீட்டு சிலந்திப்பூச்சிக்கு.

எழுதியவர் : வீரா ஜெயசீலன் (25-Feb-17, 9:30 am)
Tanglish : thandanai
பார்வை : 141

மேலே