வீடு

என் வாடகை வீட்டில் சொந்த வீடு கட்டி கொண்டுயிருக்கிறது
ஒரு குருவி!

எழுதியவர் : மனோன்மணி மோகன் (25-Feb-17, 2:35 pm)
சேர்த்தது : மனோன்மணி மோகன்
Tanglish : veedu
பார்வை : 58

மேலே