“பொக்”

“பொக்”!

லஞ்ச்டைம், கிண்டர் கார்டன் வகுப்புக்கு.
பாய்ஸ் “பொக்” போட்டனர்,
கேர்ள்ஸ் “ஷேர்” பண்ணினர்.
ஷேரிங் ஈஸ் குட் ஹாபிட், ஆசிரியை!.

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (25-Feb-17, 4:03 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 84

மேலே