மௌனம் தான் வலிக்கின்றது..
கை நீட்டி அடித்த அடியும் வலிக்கவில்லை.....!
கால் நீட்டி உதைத்த உதையும் வலிக்கவில்லை.....!
உன் வாய் பூட்டிய மௌனம் தான் வலிக்கின்றது.....!