தொட்டில் பழக்கம்
![](https://eluthu.com/images/loading.gif)
தொட்டில் ஆடும் அழகு என்ன
தொட்டிலில் நீ ஆடும் அழகு என்ன
பிடித்து ஆடுகிறாய்
என் மனதை பிடித்து ஆடுகிறாய்
உன்னை ஆட்டிவைத்தால்
என்னை மனதால் ஆட்டிவைக்கிறாயே
தொட்டில் பழக்கம் தொடர்கிறது
அன்னை மடியில்...!
-ஜ.கு.பாலாஜி-
தொட்டில் ஆடும் அழகு என்ன
தொட்டிலில் நீ ஆடும் அழகு என்ன
பிடித்து ஆடுகிறாய்
என் மனதை பிடித்து ஆடுகிறாய்
உன்னை ஆட்டிவைத்தால்
என்னை மனதால் ஆட்டிவைக்கிறாயே
தொட்டில் பழக்கம் தொடர்கிறது
அன்னை மடியில்...!
-ஜ.கு.பாலாஜி-