காதல் உளி

கல்லாய் இருந்த என் இதயத்தில்.....!
காதல் எனும் சிற்ப்பி கொண்டு.....!
வலியில்லாமல் அன்பு எனும் "உளி"கொண்டு துளையிட்டு......!
என் இதயத்தில் குடியேறியவள் நீதானடி....!
என் காதலியே......!

எழுதியவர் : muthupandi424 (11-Nov-16, 11:47 am)
பார்வை : 108

மேலே