காதலன் வா்னிப்பு
என் காதல் என்ற சொல்லுக்கு
உயிா் கொடுத்த தேவதையே
கண்னை பாா்த்து கடைசிவரை பேச முடியலை
கைகோா்த்து நடக்கமல் ஏன் தூங்க முடியலை பெண்னே
உனது சிாிப்பை கேட்டு சிலையாக நின்றேன்
உண் முகம் பாா்க்கமால் பல. நாள் சில்லரை போல் சிதறி
விட்டேன்