அவளை பாா்த்த நாள்

பருவம் என்ற எண்ணம் வரத்துவங்கியது
உண்னை கண்டு என்
கண்கள் ஆடத்துவங்கியது
எனது காதுகள் அவளது
காலின் ஓசையை தேட துவங்கியது
தேகத்தின் வாசனையை தேடி
எனது மூக்கு செல்கிறது
மனது செல்கிறது இவள் உனக்காக என்று
என்னிலையிலும் அவளை விட்டு விடாதே என்று என் இதயம் செல்கிறது
வாழ்வது ஓரு முறை வளரட்டும் உண்ணால் என் தலைமுறை பெண்னே என்று கூறுகிறது என் உணா்வு.....

எழுதியவர் : manibala (11-Nov-16, 10:17 am)
பார்வை : 122

மேலே