இலையுதிர் காலம்

இலையுதிர் காலம்
இலையுதிர் காலத்தில்
பூக்கள் பூக்கின்றது
என் மனகிளைகளில்
இப்பூக்களை சூடிட
யாரேனும் உள்ளீரோ?

எழுதியவர் : கமலக்கண்ணன் (10-Nov-16, 11:33 pm)
Tanglish : ilaiyudhir kaalam
பார்வை : 352

மேலே