உண்மை

உண்மை.

இறப்பு
இளமையில் வந்தால்
இருப்பவர்கும்
இறந்தவர்கும்
இழப்பு

இறப்பு
முதுமையில் வந்தால்
இருப்பவர்கும்
இறந்தவர்கும் இனிப்பு.

சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (6-Jan-25, 1:57 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : unmai
பார்வை : 33

மேலே