எனது சிந்தனை நண்பா
உணது முகம் எனது உயிா்
கலைவை பாா்க்க முடியாது
கனவிலும் நண்பா
உண் புன்னகை கண்டு புனிதம் அடைந்தேன் நண்பா
சிந்தனையில் கூட உண் முகம் சிறிது வாடக்கூடாது
பின் ஏக்கத்தின் எல்லைக்கு செல்ல நோிடும்
மாற்றம் என்ற செல்லாய் இரு
மாற்றத்தக்க சொல்லாய் மாறதே
மனதில் எற்பட்ட காயத்தை மறக்கதே
மறந்தும் அந்நிலை வெறுக்கதே