நான் தோடும் கவிதை -1

பெற்றெடுத்த தாயின் கவிதையா
கற்றுக்கொடுத்த தந்தையின் கவிதையா
கற்பித்தா ஆசிரியா் கவிதையா
தோழ் கொடுத்த தோழன் கவிதையா
தோழ் சாயும் தோழியின் கவிதையா
கடலோரக் கவிதையா அல்ல
காதல் கவிதையா
கண்னால் பார்த்த கவிதையா
அல்ல காதால் கேட்ட கவிதையா
மண்னில் வசிக்கும் மானிடக் கவிதையா அல்ல
மண்னே விியக்கும் மங்கையின் கவிதையா
மான் போன்ற அழகிய கவிதையா அல்ல
மாமரத்தின் அசைவின் கவிதையா
உலகம் தோன்றிய கவிதையா
அல்ல உலகம் வாழ்த்திய மானிடக் கவிதையா

நான் தோடும் கவிதை
தொடரும்......
Manibala

எழுதியவர் : manibala (11-Nov-16, 12:19 pm)
பார்வை : 86

மேலே