மரணத்தின் உலகிற்கு

நாள்முழுதும் உன்னை மறந்ததாய் நான் என்னை ஏமாற்றி கொண்டாலும் ..
என் இரவுகளில் தலையணை என்னை பார்த்து நகைக்கிறது ...
ஏனெனில் அதற்கு மட்டும் தானே தெரியும் என் காதலும் கண்ணீரும் ....அப்போது
மறுபடியும் செல்கிறேன் நான் மரணத்தின் உலகிற்கு...

எழுதியவர் : தேவகி ஹரிஹரன் (11-Nov-16, 1:09 pm)
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே