தமிழ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Sep-2013
பார்த்தவர்கள்:  198
புள்ளி:  62

என்னைப் பற்றி...

என் தமிழ் மொழி மீது கொண்ட காதலுக்கு, என் தமிழாசிரியை விஜயலட்சுமி அவர்களுக்கு நன்றி.

என் படைப்புகள்
தமிழ் செய்திகள்
தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2018 6:57 pm

ஓராண்டு கொண்டாட்டம்
என் உயிரில் பூத்த உயிரின்
முதல் அழுகை, முதல் மடிதுயில்,
முதல் சிறுநகை, முதல் தழுவல்,
முதல் எச்சில் முத்தம், முதல் தவழ்நடை
குறும்பனின் அழுகையின் இடையே முதல் "அம்மா", எழுச்சியாய் எழுந்து வந்த முதல் நடை
இப்படி மெய்சிலிர்த்து நின்ற கணங்கள் அதிகம்,
என் கண்ணனின் சிறுநகையில் பூக்கள் மலர்வதும் தோற்க கண்டேன்,
என் நிலா முகனின் பார்வையில் என் தாயின் கனிவும் தோற்க கண்டேன்,
என் செல்லப்பிள்ளையின் எச்சில் முத்தத்தில் இதை விட சொர்கமே வேறில்லை கண்டேன்,
என் மழலை என்னை அம்மா என்றழைத்த நொடியில் என் தாயினில் ஜனித்ததற்கான அர்த்தம் கண்டேன்,
நான் வாழும் வாழ்விற்கு ஓர் அர்த்தம் தந்த

மேலும்

தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2016 1:09 pm

நாள்முழுதும் உன்னை மறந்ததாய் நான் என்னை ஏமாற்றி கொண்டாலும் ..
என் இரவுகளில் தலையணை என்னை பார்த்து நகைக்கிறது ...
ஏனெனில் அதற்கு மட்டும் தானே தெரியும் என் காதலும் கண்ணீரும் ....அப்போது
மறுபடியும் செல்கிறேன் நான் மரணத்தின் உலகிற்கு...

மேலும்

உண்மைதான்..மரணம் வரை நினைவுகள் தொடரும் பயணங்கள் 11-Nov-2016 5:29 pm
தமிழ் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2016 11:35 pm

கல்லறை நோக்கிய காதல் பயணம்

அது ஒரு மழைக்காலம்
அந்தி சாயும் சாயங்காலம்

குடைக்குள் ஒரு காதல் நனையாமல்
ரயில் பாதைமீது
ஒரு காதல் பயணம்
தண்டவாளங்களாய் இணையாமல்

தூரலோடு வீசிய காற்றில்
அவள் கையில் குடை சாய்ந்தது
ஈரமான உடையால்
அவன் மனமோ குடை சாய்ந்தது

இவர்கள் சேர்ந்து இருக்கப் பிறக்கவில்லை
சேர்ந்து இறக்கப் பிறந்தவர்கள்

இவர்கள் காதல் கோவிலின்
கருவறையில் பிறந்து
கல்லறை நோக்கி நடப்பவர்கள்

ரணமான காதலுக்கு
மரணத்தை பரிசளிக்கக் காத்திருப்பவர்கள்

மேலும்

நன்றி நண்பரே 04-Nov-2016 12:53 pm
மிக அருமை நண்பரே! 04-Nov-2016 6:54 am
நன்றி நட்பே 03-Nov-2016 9:48 pm
அருமையான கவிதை .... இவர்கள் சேர்ந்து இருக்கப் பிறக்கவில்லை சேர்ந்து இறக்கப் பிறந்தவர்கள் ..... நேர்த்தியான வரிகள் 03-Nov-2016 4:16 pm
தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2016 2:04 pm

விடியற்காலை பொழுது
குயிலின் கானக்குரலோடு
தேன் பாயும் நாதம் என்னை எழுப்பியது
உன் முத்தம் .....

மேலும்

சுகமான விழிப்பு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2016 8:23 am
தமிழ் - தமிழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2016 2:00 pm

இமைக்கின்ற நேரத்தில் வந்து என் வாழ்வை வசந்தமாக்கி ...
இனி இமையா விழி பெற ...
தேடலுடன் என்னை விட்டு சென்றாய் ......

மேலும்

கருத்துக்கும் ஊக்கமளிப்பதற்கும் மிக்க நன்றி ... 26-Oct-2016 1:21 pm
பிரிவுகள் கோரமானவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 8:15 am
தமிழ் - தமிழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2016 5:42 pm

என் பெண்மை நான் ரசிக்கும் கவிதையாய் நடை போடுகிறது ..
இரவின் பௌர்ணமி நிலவொளியில் ....
அவன் சொன்ன அழகான வார்த்தை கேட்டு ...
காதல்

மேலும்

நன்றி 26-Oct-2016 1:20 pm
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 8:26 am
தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2016 5:42 pm

என் பெண்மை நான் ரசிக்கும் கவிதையாய் நடை போடுகிறது ..
இரவின் பௌர்ணமி நிலவொளியில் ....
அவன் சொன்ன அழகான வார்த்தை கேட்டு ...
காதல்

மேலும்

நன்றி 26-Oct-2016 1:20 pm
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 8:26 am
தமிழ் - தமிழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2016 5:38 pm

நினைத்ததை அடைய முயற்சி செய்யாத எவளோ ஒருத்திக்கு ,
கிடைத்த வாழ்க்கையை போலியாய் ஏற்று சிரித்து நடிக்க தொடங்கியதில்
தொடங்கியது
இந்த பெண்ணடிமை சமுதாயம்

மேலும்

நன்றி 25-Oct-2016 2:01 pm
ஆம் இது உண்மையான கருத்து ... வாழ்த்துக்கள் 08-Sep-2016 9:47 pm
Nandri 04-Sep-2016 11:32 am
உண்மையான வரிகள் 04-Sep-2016 8:53 am
தமிழ் - தமிழ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2014 11:01 am

உன்னை இழந்ததினால் நான் இழந்தது

அதிகாலை குருவியின் இசையொலி…
புல்லின் நுனியின் பனித்துளி…
பணிக்கு செல்கையில் முகத்தில் அடிக்கும் தூய காற்று…
வேளையில் அலைந்து திரிந்து வரும் போது மனதிற்கு இதம் அளிக்கும் ஆலமர நிழல்…
அந்தி சாயும் நேரம் குயிலின் கீதம் …
ஆடி காற்றை இழந்தேன் …
ஐப்பசி மழையை இழந்தேன் …
மார்கழி மாசத்தின் கண்ணை மறைக்கும் பனியை இழந்தேன்…

இழந்தேன் மேலும்,நான் சுவாசிக்க வேண்டிய சுத்த ஆக்சிஜென் ஐ
இழந்தேன்,தொண்டை நனைக்கும் தேவாமிர்த தூய தண்ணீர் ஐ
என் தலைமுறைகளால் நிமிர்ந்து பேச முடியவில்லை…
எங்கள் முதுகெழும்பு தேய்ந்து கொண்டு வருகிறது…
பார் பார்க்க எங்கள் முதுகெலும்பை நிமிர

மேலும்

நன்றி 16-Jul-2014 12:11 pm
நன்று ! 11-Jul-2014 5:42 pm
தமிழ் - தமிழ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2014 12:55 pm

மழை!!!!!

இடி என்னும் மத்தளம் கொட்ட ,
மின்னல் என்னும் ஆரத்தி காட்ட ,
மழை எனும் பெண்ணை வரவேற்போம்..
பூமி எனும் புகும் வீட்டுக்கு...

மேலும்

:) 04-Jul-2014 12:59 pm
கருத்துக்கு நன்றி 03-Jul-2014 2:58 pm
அழகு :) 03-Jul-2014 1:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

ப்ரியன்

ப்ரியன்

சென்னை
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (17)

devarajan d

devarajan d

Bhavani
Nagarasan

Nagarasan

Erode-Poonachi
ஒருவன்

ஒருவன்

மெல்பேர்ண், அவுஸ்ரேலியா

இவரை பின்தொடர்பவர்கள் (17)

ஒருவன்

ஒருவன்

மெல்பேர்ண், அவுஸ்ரேலியா
esaran

esaran

சென்னை
Nagarasan

Nagarasan

Erode-Poonachi

பிரபலமான எண்ணங்கள்

மேலே