காதல்

என் பெண்மை நான் ரசிக்கும் கவிதையாய் நடை போடுகிறது ..
இரவின் பௌர்ணமி நிலவொளியில் ....
அவன் சொன்ன அழகான வார்த்தை கேட்டு ...
காதல்

எழுதியவர் : தேவகி ஹரிஹரன் (25-Oct-16, 5:42 pm)
Tanglish : kaadhal
பார்வை : 233

மேலே