இயற்கை

மழை பூக்கள் நடுவே
என் மனதின் மழலை பூக்கள்
பிறந்த மேனியாய் மலர
மழைதுளியும் மனதில் பட்டு
அவன் அழகை தொட்டு ஆட
திறந்தவெளியில் பிறந்த மேனியாய்
மழையும் மழலையும் விளையாடும்
அழகும் இயற்கையே...!
=========================
பிரியமுடன்,
ஜ.கு.பாலாஜி.

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி. (25-Oct-16, 5:19 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : iyarkai
பார்வை : 483

மேலே