விடியல்

விடியற்காலை பொழுது
குயிலின் கானக்குரலோடு
தேன் பாயும் நாதம் என்னை எழுப்பியது
உன் முத்தம் .....

எழுதியவர் : தேவகி ஹரிஹரன் (1-Nov-16, 2:04 pm)
Tanglish : vidiyal
பார்வை : 72

மேலே