தமிழ்- கருத்துகள்

அருமையான கவிதை ....

இவர்கள் சேர்ந்து இருக்கப் பிறக்கவில்லை
சேர்ந்து இறக்கப் பிறந்தவர்கள் ..... நேர்த்தியான வரிகள்

கருத்துக்கும் ஊக்கமளிப்பதற்கும் மிக்க நன்றி ...

சரியாக சொன்னீர். நானும் இப்படி தான் இருந்தேன். ஆனால் இனி கண்டிப்பாக கருத்து தெரிவித்து என் நண்பர்களை ஊக்குவிப்பேன்.

கருத்துக்கு நன்றி

Being an IT employee, Communication is must and hence it should be in English is must. Though you are so talented, it will be showcased to others only by communication.

நல்ல விளக்கம். அழகான தமிழ் பொன் மொழிகள்.

கருத்துக்கு நன்றி தோழரே

ஆம் பதில் வேண்டும் கேள்விகள்.

பேய் என்பது நிஜம் அல்ல. நம் மனதில் உருவகம் செய்து பயந்து அதுவாகவே மாறும் மாயை தான்

RMKV மற்றும் கலாநிகேதன் அழகிய பட்டு புடவைகள்

கொடுத்து வாய்த்த மேகங்கள் தான். கருத்துக்கு நன்றி


தமிழ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே