துணை

அழுது அழுது ஓய்ந்து போன கண்ணீருக்கு தலையணை துணை ....
பார்த்து பார்த்து மெய் மறந்த பார்வைக்கு இமைகள் துணை....
பேசி பேசி ரசித்த வார்தைகளுக்கும்,
உரசி உரசி இட்ட முத்தத்திற்கும் இதழ்கள்
துணை....
உன்னோட வாழ ஆசைப்பட்ட நாட்களுக்கெல்லாம்
உன்னிடம் பழகிய எஞ்சிய நாட்களின் நினைவுகள் மட்டுமே துணை....