மழை

மழை!!!!!

இடி என்னும் மத்தளம் கொட்ட ,
மின்னல் என்னும் ஆரத்தி காட்ட ,
மழை எனும் பெண்ணை வரவேற்போம்..
பூமி எனும் புகும் வீட்டுக்கு...

எழுதியவர் : தேவிப்ரியா ஹரிஹரன் (3-Jul-14, 12:55 pm)
Tanglish : mazhai
பார்வை : 123

மேலே