இதுதான் காதலா

அரவணைக்க ஆயிரம்
உறவுகள் இருந்தாலும்,
உயிர் வாழல் என்னவோ
"உன் ஒருத்திக்காக மட்டுமே "
என தோன்றுவது கூட
உன் மேல் கொண்ட காதல் தானே
என்னுயிரே !

எழுதியவர் : பார்த்தி (3-Jul-14, 12:26 pm)
சேர்த்தது : சுவாமிநாதன்
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 55

மேலே