யாவும் கனவுகள்

இருட்டு மட்டும்.......
இனி...........?
விலகியே இருக்கட்டும்.....?

இனிமையான........
பொழுதுகளுக்கு.........!
இடைவேளை போடுகின்றன...........?

காலை மட்டும்........
கனவுகள் நிறைவேறட்டும்......?
காலம் பேசுகின்ற................
கவியே பாடுகின்றேன்........!

வின் மீன்கள்.......
வேண்டுமா & இல்லை........?
நிலவும் அருகில் வேண்டுமா.......?
கோரிக்கையிடுவோம் அவைக்கு.....?

மலரும் நினைவுகளை.......
விழிகளால் பார்க்க.........
சற்று........
நடந்து சென்று பார்த்தால்.....
அங்கு யாவும் கற்ப்பனை......!

புதையல் தேடிய உலகம்.....
புதைந்தே போனது நேற்று.....?
புன்னகையுடன் வாழ்கிறேன்....
புதிரான தேசத்தில் நான்.....!

எழுதியவர் : விளைபூமி துஷி (3-Jul-14, 8:34 am)
Tanglish : yaavum kanavugal
பார்வை : 230

மேலே