காதல் மனது
உன் முகம் பார்க்க
துடிக்க வைத்தாய் !,
உன் குரல் கேட்க
தவிக்க வைத்தாய் !,
உன் நினைவால்
தூக்கம் தொலைக்க வைத்தாய் !,
இன்னும் ஏதாவது பாக்கி
இருக்கிறதா கண்ணே?
அத்தனைக்கும் ஆசைப்படுகிறது ,
இந்த காதல் மனது !.
உன் முகம் பார்க்க
துடிக்க வைத்தாய் !,
உன் குரல் கேட்க
தவிக்க வைத்தாய் !,
உன் நினைவால்
தூக்கம் தொலைக்க வைத்தாய் !,
இன்னும் ஏதாவது பாக்கி
இருக்கிறதா கண்ணே?
அத்தனைக்கும் ஆசைப்படுகிறது ,
இந்த காதல் மனது !.