உயிர் தவம்

விழித்திருந்து உன்னை
நினைத்திருப்பதே
என் இரவுகளின்
உயிர் தவமாய் போனதடி
எனதுயிரே!.

எழுதியவர் : பார்த்தி (3-Jul-14, 3:36 pm)
சேர்த்தது : சுவாமிநாதன்
Tanglish : uyir thavam
பார்வை : 48

மேலே