வழித்துணை

வாழ்க்கை துணையாய்
நீ வரமுடியாவிட்டாலும்,
என் வாழ்நாள் முழுதும்
வழி துணையாய் வரும்
உன் நினைவுகளை
யாராலும் தடுக்க முடியாதடி
என் செல்லமே!.

எழுதியவர் : பார்த்தி (3-Jul-14, 3:44 pm)
Tanglish : vazhithunai
பார்வை : 79

மேலே