இதழ்குவி வெண்பா

***********************
உடும்பு முடும்பொடு ஒத்தொழுகும் கூட்டுக்
குடும்பத்து ளொத்தொழுவு முண்டோ? - சுடுமூஞ்சும்
குத்தும் சுடுசொல்லும் கொல்லும் முணுமுணுப்பும்
கொத்தும் கொடுக்கோடு கொள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Dec-24, 2:39 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 46

மேலே