பெண்ணடிமை

நினைத்ததை அடைய முயற்சி செய்யாத எவளோ ஒருத்திக்கு ,
கிடைத்த வாழ்க்கையை போலியாய் ஏற்று சிரித்து நடிக்க தொடங்கியதில்
தொடங்கியது
இந்த பெண்ணடிமை சமுதாயம்

எழுதியவர் : தேவகி Hariharan (3-Sep-16, 5:38 pm)
பார்வை : 183

மேலே