ஒருவன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஒருவன்
இடம்:  மெல்பேர்ண், அவுஸ்ரேலியா
பிறந்த தேதி :  26-Aug-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-May-2012
பார்த்தவர்கள்:  636
புள்ளி:  66

என்னைப் பற்றி...

இதயங்கள் பேசிக்கொள்ளும் இனிய மொழிதான் "கவிதை"...!

அதனைப் பேசிப்பழக ஆசைப்படுவோரில் நானும் "ஒருவன்"...!

என் படைப்புகள்
ஒருவன் செய்திகள்
ஒருவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2014 3:52 pm

நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ
கருகிப்போனதோர்... உன்னத தியாகம்!
பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு...
அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம்!!

ஆறுநாள் விரதத்துக்கே வரமருளும் வேலவன் கூட
அவன் கண்மூடும்வரை... கண்திறக்கவில்லை !
நல்லூர்க் கந்தனும் கருணையற்றவனானான் !!
இந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதி
தியாக தீபமொன்றை அணைத்தது விதி
சிந்திய கண்ணீரில் மூழ்கியதே நல்லூரான் வீதி

அகிம்சையே அறமென்ற இந்திய தேசம்
ஈழத்தில் செய்த முதல் நாசம் !
பார்த்தீபனின் பட்டினிப்போரால்...
வெளுத்துப்போனது... பாரதத்தின் அகிம்சை வேஷம்!

'பஞ்ச வேண்டுதலோடு' பட்டினி கிடந்து போராடி...
பார்த்த

மேலும்

அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்..., 19-Sep-2014 1:27 am
ஒருவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2014 6:12 pm

திருவிழாக்கு வந்த திருநெல்வேலி அல்வா...
தாவணிக்குள் புகுந்துகொண்ட செந் தாமரைப் பூவா...
கால்முளைத்து நடந்துவரும் மின்னும் தங்கத் தேரா...
என் இளமை வெல்லத் திட்டமிடும் மன்மதனின் போரா...?

படையெடுக்கும் அவளழகால்... என்னை வெல்லுவாள் !
உடையுடுத்த முழுநிலவே... மண் வந்த சேதி சொல்லுவாள் !!
சிறுகுழந்தைப் புன்னகையால்... என் மனதை அள்ளுவாள் !
தன் கன்னக் குழிக்குள் செல்லமாக.... என்னைத் தள்ளுவாள் !!

அவள் வதனம் பார்த்து நாணி... பூக்களும் தலையைக் கவிழ்க்கும் !
தென்றல் கூட கயிறு திரித்து... அவளைக் கட்டி இழுக்கும் !!
முன்றல் நிறைந்த கண்களெல்லாம்... அவள் பக்கம் குத்தி நிலைக்கும் !
மன

மேலும்

ஒருவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2014 8:03 pm

கந்தகக் காற்றிலே... கந்தகக் காற்றிலே...
வெந்து மடிந்தோமே....!
சொந்த மண்ணிலே... சொந்த மண்ணிலே...!
செத்து விழுந்தோமே...!!

முள்ளிவாய்க்கால் மீது கிடத்தி,
கொள்ளி வைத்தான்... எதிரி!
கொத்துக் கொத்தாய்க் குண்டு போட்டு,
சாக வைத்தான்... சிதறி!!

பிஞ்சுக் குழந்தையெல்லாம் பிஞ்சு போனதடா....
நஞ்சுக் குண்டிலே எரிஞ்சு போனதடா..........!
நெஞ்சம் வெடிக்கிற சேதி தினமே....
பஞ்சமின்றித்தான் வந்து சேர்ந்ததடா........!!!

காப்பாற்ற முடியலையே...
கதறி அழுதோம் நாங்கள்...!
கேட்பாரற்று நீங்கள் சிதற...
பதறித் துடித்தோம் நாங்கள்...!

ஊமையான சர்வதேசம்...
செய்ததெல்லாம் சர்வநாசம்..!
போலியான மனிதநேயம்

மேலும்

ஒருவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2014 7:40 pm

நம்பிக்கைகள் கைகோர்த்து நடக்க
எண்ணங்கள் இணையாக பிறக்க
பல வண்ணங்கள் இழையோடிச் சிறக்க
இரு உள்ளங்கள் உறவாடிப் பழகும்
இனிமையான காலத்தின் பெயர்தான் 'காதல்'

அப்படியான இனிதான பொழுதுகளை
முன்னொரு நாளில்....
நீயும் நானும் பகிர்ந்திருந்தோம்!

காதலையும் அன்பையும்
அள்ளிக்கொடுத்த நீயேதான்,
பின்னொரு நாளில்....
பிரிவையும் வலியையும்
வாரியிறைத்துவிட்டுப் போனாய்!
நீ தந்துவிட்டுப்போன
அந்த வலிகளைத் தாண்டி வெளியேவர...
நான் பல ஜென்மங்கள்
எடுக்க வேண்டியிருந்தது!

இன்னும் என் இரவுகள்...
என் தூக்கத்தை திருப்பித்தரவில்லை!
இன்னும் உன் ஞாபகங்கள்...
எனைத் தீயால் தீண்டுவதை நிறுத்தவில்லை!

வலிகள்

மேலும்

ஒருவன் - ஒருவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2014 5:59 pm

பதின்மங்களின் படிமக்கனவுகள்;
புதினங்களாய் பேசிக்கொள்ளும்
இரகசிய வார்த்தைகள்;
இளசுகளின் சுத்தல்களில்
பெருசுகளுக்குப் புரியாத
தலைமுறை வளர்ச்சியின்
வழக்கமான அதே காதல்!

எப்போதும் புத்தம் புதிதாய்
மின்னும் எண்ணங்களுடன்
தோன்றும் மின்னல்கள்!
மின்சாரம் இல்லாத ஊரில்
மனசுக்குள் விளக்கெரியும்!
இரு ஜோடி இதழின் அழுத்தத்தில்
பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்!

முதல் முத்தம் எப்பொழுதும்
தலைக்கேற்றும் பித்தம்!
முதன்முதற் காதல்....
காலத்தால் அழியாத
இதயத்தின் மோதல்!
சூரிய உதயங்கள் வரை
வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த
வாலிப பருவத்தின்
வலிந்த போர்க்காலங்கள் !

கருவேப்பிலை மரத்தைக்கூட

மேலும்

தங்கள் அனைவரினது கருத்துக்கும் ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக! :) நன்றி உறவுகளே!! :) 15-Mar-2014 6:58 pm
arumai 11-Mar-2014 7:27 pm
மிகவும் அருமை அருமை! 11-Mar-2014 7:14 pm
நினைவுகள் ...சுகமானவை ! 11-Mar-2014 7:10 pm
ஒருவன் - Iam Achoo அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2014 6:27 pm

மஞ்சள் வெயில் பூத்த வானம்
பனை மரங்களின் தாலாட்டு
பச்சை கிளிகளின் சங்கீதம்

யாழ் தொட்டால் எம்
காதுகளுக்கு எட்டிவிடும்
மனதோடும் ஒட்டிக்கொள்ளும்

நற்பண்பும் அனைவரையும்
அரவணைக்கும் நல்லுணர்வும்
யாழ் மக்களின் உடைமைகள்

சோலைக் குயில்களின் சங்கீதமும்
காலை எழுந்ததும் மனதுக்கு
சுகம் சேர்க்கும்...

வீட்டை விட்டு எட்டி நடந்தால்
வானம் பாடிகளின் ஆட்டமும்
வீதியோர பசுக்களின் கூட்டமும்

நெஞ்சோடு ஒட்டிய கவிதைகள்

காதுகளில் இனிமையாய்
ஒலிக்கும் செந்தமிழும்...

வானுயர எட்டி தலை நிமிர்ந்து
நிற்கும் பனைமரங்களும்
மனதுக்குள் மலர்வனங்கள்...

என்றுமே இயற்க்கை நிறைந்த
"யாழ்"

மேலும்

நன்றி... 15-Mar-2014 8:45 pm
யாழ் இயற்கையின் அரங்கம் ! மக்கள் மனமோ பண்பின் தரங்கம் ! கவியோ திருவரங்கம் ! நன்று 15-Mar-2014 7:33 pm
உங்களது கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.. 15-Mar-2014 7:12 pm
'யாழ்' எனும் 'யாழ்ப்பாணம்' பற்றிய தங்களின் கவிக்கும் நல் எண்ணத்துக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்! :) 15-Mar-2014 6:56 pm
ஒருவன் அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Feb-2014 6:12 pm

விடுமுறை ~ விதிமுறை
~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறுக்குக் கட்டி நீ குளிக்கையிலே
குறுக்கு மறுக்காய் அலையுதடி மனசு!
குறும்புக்காரன் மனசுக்குள்ளே
குறுகுறுக்குதடி வயசு!

தலைக்கு சீயாக்காய் தேய்ச்சு
சிகைக்கு சாம்பிராணி காட்டி
நீ குளிச்சு முடிந்தபின்னும்,
எனக்கு முடியவில்லை!
என் இதயம் படியவில்லை!!

புது உடையுடுத்தி வந்த பின்னும்
என் படையெடுப்பு அடங்கவில்லை!
மடையுடைத்த எண்ணத்தில்...
தடையுடைக்கும் திட்டத்தில்
என் கவனமெல்லாம் உன்னிடத்தில்
உன் கவளம் போன்ற கன்னத்தில்!

சமயலறைக் கட்டில் நீ சமைக்கையிலே,
சமைந்தவள் உனைப் பார்க்கையிலே...
என் சிந்தனையும் சமையுதடி!
எண்ணெய் ஊற்றாதே...!
என் எண

மேலும்

நல்ல சந்தம் சந்தனமாய் மணக்கிறது கவி 24-Feb-2014 10:46 pm
நன்றிகள் தோழா . 24-Feb-2014 10:30 pm
மிக்க நன்றி உறவே! :) 24-Feb-2014 10:26 pm
இசையும் வரிகளில் இணையும் வார்த்தைகளால் புனைந்த உங்கள் கருத்தும் அழகுதான். மிக்க நன்றி தோழி... உங்கள் இரசனைக்கு! :) 24-Feb-2014 10:26 pm
ஒருவன் அளித்த படைப்பில் (public) saro மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Feb-2014 1:34 pm

கொஞ்சங் கொஞ்சமாய்க் கொள்ளை அடிக்கிறாள்!
என் மனசுக்குள்ளே வெள்ளை அடிக்கிறாள்!
வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறாள்!
என் எண்ணங்களைக் கிள்ளி எடுக்கிறாள்!

மீண்டுமொரு புயல் வருதா?
உயிரோடு சாகடிக்க!
இன்னுமொரு முறை வருதா?
காதலித்துப் பேதலிக்க!

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - அதுபோல
நொந்த மனசுக்கு ஒரு காதல்!
தோல்விகள் தருவது... வலிகளை மட்டுமல்ல,
நல்ல அனுபவங்களையும்தான்!!

காதலித்துத்தான் கட்டுறாங்கள்...!
பிறகேன்... சத்தம் போட்டு கத்துறாங்கள்?!
காதலித்தபோது இருந்ததெல்லாம்,
கல்யாணத்தோடு காணாமல் போச்சா?!

அவளைத் 'தேவதை' என்றவன்- இப்போது
'அவளே தேவையில்லை' என்கிறான்!
இவளே என் வாழ்வென்றவன் - இன

மேலும்

நன்று 27-Feb-2014 11:13 am
மிக்க நன்றி தோழி சியாமளா ராஜசேகர்! :) 21-Feb-2014 2:54 pm
தாலி கட்டிக் காதலிப்போம்! தாயைப்போல நேசிப்போம்! காதலைத்தான் யாசிப்போம்! இல் வாழ்வுதனைப் பூசிப்போம்! அருமையான வரிகள் ...!! 20-Feb-2014 1:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
saro

saro

thamil naadu
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (34)

இவரை பின்தொடர்பவர்கள் (34)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
கார்த்திக் பழனிச்சாமி

கார்த்திக் பழனிச்சாமி

கோவை, தாராபுரம், சென்னை
user photo

உமா சிவா

முல்லை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே