ilmunnisha3 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ilmunnisha3
இடம்:  colombo sri lanka
பிறந்த தேதி :  23-Mar-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Aug-2012
பார்த்தவர்கள்:  660
புள்ளி:  237

என்னைப் பற்றி...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

என் படைப்புகள்
ilmunnisha3 செய்திகள்
ilmunnisha3 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2015 9:39 am

கண்ணீரோடு
விடைபெறுகிறேன்
விடை கொடுத்தது என்னவன் என்பதால்
இன்னும் சாலையோரம்
தேடி அலைகிறேன் சிதறிய
என் இதயத்தில் இருப்பது
அவன் விம்பம் என்பதால்
என்னவன் இன்றி
நடக்கிறேன் முட்களின் தழுவல் என் பாதங்களில்
வாழ்க்கையில்தான் அவன்
பக்கம் நிற்க முடியவில்லை
வீதி சமிக்ஞையிலாவது....
இல்முன்நிஷா நிஷா ...

மேலும்

இன்னும் சாலையோரம் தேடி அலைகிறேன் சிதறிய என் இதயத்தில் இருப்பது அவன் விம்பம் என்பதால் அழகு .. 30-Jan-2015 1:22 pm
ilmunnisha3 - ilmunnisha3 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2015 7:59 pm

உன் அன்புச்சிறையில்
மாட்டிக்கொண்டேன்
தவறிழைத்தேன்
என்றல்ல உனை
பார்க்கத் தவமிருந்தேன்
என்று.......!இல்முன்நிஷா நிஷா

மேலும்

நன்றி 30-Jan-2015 9:06 am
நன்றி 30-Jan-2015 9:06 am
மிக நன்று தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள் 24-Jan-2015 3:50 am
அருமை தோழியே 22-Jan-2015 9:29 pm
ilmunnisha3 - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2015 7:59 pm

உன் அன்புச்சிறையில்
மாட்டிக்கொண்டேன்
தவறிழைத்தேன்
என்றல்ல உனை
பார்க்கத் தவமிருந்தேன்
என்று.......!இல்முன்நிஷா நிஷா

மேலும்

நன்றி 30-Jan-2015 9:06 am
நன்றி 30-Jan-2015 9:06 am
மிக நன்று தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள் 24-Jan-2015 3:50 am
அருமை தோழியே 22-Jan-2015 9:29 pm
ilmunnisha3 - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2014 9:17 pm

நானும் ஓர் கனவு கண்டேன்
அன்பான கணவர்
பாசமான மழலைகள்
வசதியான வழ்க்கை
வேண்டுமென
எல்லாம் அமைந்தது
இறைவன் கிருபையால்
பிறகே தெரிந்தது
எல்லாம் ஏட்டுச்
சுரக்காய் என
இல்முன்நிஷா நிஷா

மேலும்

ilmunnisha3 - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2014 9:43 pm

எனது தந்தையே
மழை வெயில் இரவு பகல்
என்று பாராது
பல மைல்கள்
கால் நடையாக நடந்து
பாரமான பொருட்களை தன் முதுகில் சுமந்து
தன் பசியை மறந்து
பல துன்பங்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு
எங்கள் மீது
தன் பாசத்தை பொழிந்து
சமுதாயத்தில் நல்லவரகளாக எங்களை
வாழவைத்து எங்களுக்கு
கல்வி அறிவை புகட்டிய
எனது அன்பு தந்தையே
எங்கள் அனைவரையும்
விட்டு இறைவனடி சேர்ந்த
எனது அனபுத் தந்தையே
இறைவா.......
உனது உலகத்திலும்
எனது தந்தைக்கு
சந்தோசத்தையும் நிம்மதியையும்
அளிப்பாயாக
இல்முன்நிஷா நிஷா v

மேலும்

ilmunnisha3 - ilmunnisha3 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2014 9:22 pm

வெள்ளை ஒட்டைக்குள்
சிக்கிய
சிவப்பு ரோஜா நீ
உன்னை துடைத்தெடுக்காமல்
சமுதாயம்
புறக்கணிப்பதேனோ ?
இல்முன்நிஷா நிஷா

மேலும்

Nanri 04-Dec-2014 9:41 pm
Nanri 04-Dec-2014 9:41 pm
ஓட்டையா ? ஒட்டடையா ? வரிகளில் விரக்தி தெரிகிறது காலம் அனைத்தையும் மாற்றும் 02-Dec-2014 12:53 am
வெள்ளை ஒட்டைக்குள் சிக்கிய சிவப்பு ரோஜா நீ இந்த வரிகளில் என்ன சொல்ல வருகிறீர்கள் தோழமையே...? 02-Dec-2014 12:16 am
ilmunnisha3 - ilmunnisha3 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2014 9:32 pm

ஈட்டி
எட்டு மட்டும்
பாய நீ என்
இதயம் முழுதும்
பாய்நதாயே
பாய்நததுடன்
நின்றாயா
குழியம் பரித்தாயே
பாழும் பள்ளத்தில்
அல்லவா
ஓர் அநாதையாய்
புலம்புகிறேன்
மடிப்பிச்சை எனக்கினி
யார் தருவார் ?
By இல்முன்நிஷா நிஷா

மேலும்

நன்றி 20-Nov-2014 8:20 pm
நன்றி 20-Nov-2014 8:19 pm
நன்றி 20-Nov-2014 8:19 pm
நல்லாருக்கு தோழமையே... 20-Nov-2014 12:57 am
ilmunnisha3 - ilmunnisha3 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2014 3:32 pm

துன்பக் கேணியில்
மூழ்கி இன்பக்
கேணியில் நனைந்து
ஆர்ப்பரிக்கும்
துயர இன்ப ஊற்றுக்கள்
By இல்முன்நிஷா நிஷா

மேலும்

நன்றி நனபரே 16-Nov-2014 5:53 pm
வருங்காலம் வருத்தமில்லா காலமாகட்டும்... வாழ்த்துக்கள் தோழமையே.. 15-Nov-2014 1:16 am
ilmunnisha3 - ilmunnisha3 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2014 4:51 pm

வாழ்வுக்கும் சாவுக்கும்
மத்தியில் தவிக்கும்
ஏற்றி விட்ட மெழுகாக
ஆகி விட்டதடி
என் வாழ்வு
வசந்த பாதையில் நீ
நடை பயில வருவாயா ?

இல்முன்னிஷா நிஷா

மேலும்

ஏற்றி விட்ட மெழுகு , நல்ல கற்பனை! 15-Nov-2014 2:50 pm
நன்றி தோழரே 11-Mar-2014 7:16 pm
அருமையான வித்தியாசம் . 11-Mar-2014 4:07 pm
ilmunnisha3 - ilmunnisha3 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2014 5:00 pm

காதலின் பிடியிலிருந்த என்னை
காது திருகி காப்பாற்றினாய்
காண வேண்டுமடி சிநேகிதியே
என் காற்று கூட கதறுகிறது
உனக்காக ...
பிரியமானவளே
பிரிவுகள் நிரந்தரமில்லை
விரைவிலே உனைத் தேடி
விண்ணுலகம் வந்திடுவேன்
விழித்திரு என் கண்ணே

இல்முன்னிஷா நிஷா

மேலும்

நன்று ! 11-Mar-2014 7:36 pm
நன்றி 11-Mar-2014 7:17 pm
அருமையாக எழுதுகிறீர்கள் . 11-Mar-2014 4:06 pm
நன்றி 03-Mar-2014 10:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (52)

இவர் பின்தொடர்பவர்கள் (52)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (52)

saitankani

saitankani

pudukkottai
tamilnadu108

tamilnadu108

இந்தியா
மேலே