வீதி

கண்ணீரோடு
விடைபெறுகிறேன்
விடை கொடுத்தது என்னவன் என்பதால்
இன்னும் சாலையோரம்
தேடி அலைகிறேன் சிதறிய
என் இதயத்தில் இருப்பது
அவன் விம்பம் என்பதால்
என்னவன் இன்றி
நடக்கிறேன் முட்களின் தழுவல் என் பாதங்களில்
வாழ்க்கையில்தான் அவன்
பக்கம் நிற்க முடியவில்லை
வீதி சமிக்ஞையிலாவது....
இல்முன்நிஷா நிஷா ...

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (30-Jan-15, 9:39 am)
Tanglish : viidhi
பார்வை : 67

மேலே