என் கனவு

நானும் ஓர் கனவு கண்டேன்
அன்பான கணவர்
பாசமான மழலைகள்
வசதியான வழ்க்கை
வேண்டுமென
எல்லாம் அமைந்தது
இறைவன் கிருபையால்
பிறகே தெரிந்தது
எல்லாம் ஏட்டுச்
சுரக்காய் என
இல்முன்நிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (5-Dec-14, 9:17 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : en kanavu
பார்வை : 74

மேலே