உனக்காக

காதலின் பிடியிலிருந்த என்னை
காது திருகி காப்பாற்றினாய்
காண வேண்டுமடி சிநேகிதியே
என் காற்று கூட கதறுகிறது
உனக்காக ...
பிரியமானவளே
பிரிவுகள் நிரந்தரமில்லை
விரைவிலே உனைத் தேடி
விண்ணுலகம் வந்திடுவேன்
விழித்திரு என் கண்ணே

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (27-Feb-14, 5:00 pm)
Tanglish : unakaaga
பார்வை : 75

மேலே