ஒருவன்- கருத்துகள்

தங்கள் அனைவரினது கருத்துக்கும் ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக! :) நன்றி உறவுகளே!! :)

'யாழ்' எனும் 'யாழ்ப்பாணம்' பற்றிய தங்களின் கவிக்கும் நல் எண்ணத்துக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்! :)

இசையும் வரிகளில் இணையும் வார்த்தைகளால் புனைந்த உங்கள் கருத்தும் அழகுதான். மிக்க நன்றி தோழி... உங்கள் இரசனைக்கு! :)

மிக்க நன்றி தோழி சியாமளா ராஜசேகர்! :)

கவிதை அருமை. வாசித்து முடிக்கையில் ஒரு மனநிறைவை உணர்ந்தேன். கருத்தேடும் கவியால் கருத்தாடும் எழுத்துக்கள் உங்களது. தொடர்க...! :)

நகச்சுவையாக திரைப்படங்களின் பெயரைக்கொண்டு கருத்துரைத்திருக்கின்றீர்கள். :) மிக்க நன்றி தோழா! :)

மிக்க நன்றி நண்பர்களே... உங்கள் இரசனைக்கும் கருத்துக்கும்!
:)

ஒருசிலரால்தான் காதல் சிறுமைப்பட்டுப் போகின்றது. "காதல் எப்பொழுதும் தோற்றுப்போவதில்லை... காதலர்கள்தான் காதலில் தோற்றுப்போகின்றார்கள்"
மிக்க நன்றி.... குமரிப்பையன்.

உண்மைதான்... மிக்க நன்றி உறவே...!

உணர்வுகளை புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி தோழா...!

அருமை நண்பா.... உங்கள் ஆதங்கமும் கோபமும் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறிக்கிறது. மிக்க நன்றி உறவே!
நேரம் கிடைக்கும்போது இதன் ஒலிவடிவத்தை செய்து தருகின்றேன். :)

அழகுத் தமிழின்
அகர வரிசையோடு
அடியெடுத்து வைத்து
அசத்தியிருக்கின்றீர்கள்
அன்பரே....!
அருமை!

:)

நாங்கள் தட்டிக் கேட்கும்வரை சர்வதேசம் எமக்கு நீதியை வழங்காது.
வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

அதனால்தான் முன்னெச்சரிகையாக அக்குறிப்பையும் இணைத்திருந்தேன்.
மிக்க நன்றி குமரிப்பையன்! :)

ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற மனக்குறல்களின் வெளிப்பாடே... இவ்வரிகள்! மிக்க நன்றி உறவே!

காலத்திற்கேற்ற அருமையான கவி வரிகள். உண்மைகளை உறைக்கச் சொல்கின்றது.மிக்க நன்றி உறவே...!!!

தங்களின் ரசனைக்கு என் மனமார்ந்த நன்றிகள்... :)


ஒருவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே