சக்திவேல் காந்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சக்திவேல் காந்தி
இடம்:  தஞ்சை
பிறந்த தேதி :  05-May-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-May-2012
பார்த்தவர்கள்:  337
புள்ளி:  60

என்னைப் பற்றி...

அதிநுண்பொருளியல் ஆய்வாளர் (Nanomaterialist)

என் படைப்புகள்
சக்திவேல் காந்தி செய்திகள்
கவிபுத்திரன் எம்பிஏ அளித்த எண்ணத்தில் (public) Hemanathan K மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Feb-2015 11:43 am

தோழமைகளே இந்த புகைப்படத்தை பார்த்து சுருக்கமாக நறுக்கென உங்கள் கவிதையை பதியுங்களேன்

மேலும்

சபாஷ் அருமை வள்ளுவன் இரண்டாயிரம் ஆணடுகளுக்கு முன்னே வெகுண்டுரைத்தது : இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றி யான் வாழ்த்துக்கள் சபியுல்லா. 13-Feb-2015 8:29 pm
மனசாச்சி இல்லாத மனிதர்கள் மனதில் பின்னி கொண்ட வலை இரக்க குணத்தை அறிய இறைவன் பணம் அளித்தான் ... மனமே இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் . காலம் தான் பதில் சொல்ல வேண்டும் 12-Feb-2015 9:48 am
கொடுமைதான் தோழரே கை எந்துபவர்களுக்கு கை கொடுக்க எவருமில்லை 12-Feb-2015 9:40 am
இக்கொடுமை ஒழிய வேண்டும் 12-Feb-2015 9:24 am
மகிழினி அளித்த படைப்பில் (public) Mani 8 மற்றும் 17 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Dec-2014 12:51 pm

என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?

தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !

பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !

உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?

யோசித்து சொல்கிறேன் !

தோழன் என்று சொல்லி
தோ

மேலும்

கனல் தெறிக்கும் கவிதை. விற்பனைக்கு மாதவிகள் கண்ணகியிடம் ஏன் கற்பழிப்பு? சமூகத்தின் அவலத்திற்கு சவுக்கடி தரும் வரிகள் வலியும் கோபமும் கவிதை முழுவதும் நன்று. பாராட்டுகள் 09-Nov-2022 6:32 pm
ஆழமான கரணம், இதுவாக தன இருக்க முடியும். உண்மை 01-Sep-2019 4:50 pm
சமூக மாற்றம் பெண்கள் கையில் மட்டுமே. உயிர், உடல், உணர்வை கொடுப்பவள் நீதானே... ஆதியும் நீ, அந்தமும் நீ... ஆடவன் வெறும் பொம்மை மட்டுமே. 01-Sep-2019 4:48 pm
அர்த்தமுள்ள கோவம்... தீர்வுதான் என்ன??? 01-Sep-2019 4:44 pm
முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பை (public) முனைவர் இர வினோத்கண்ணன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Jan-2015 3:19 am

யார் செய்த சதி இச்சாதி ?
யார் கலந்த மாசு இம்மதம் ?
அண்ட விந்துக்கள் சமரிட்டு
பூக்கும் நம்முள்ளிவை புகுந்ததெப்படி ?

ஆதிமனிதனின் அடையாளமென்ன ?
மனிதனென்பது மட்டும் தானே ?
இடைசெறுகளால் விளைந்த
இடைஞ்சல்களே இக்கருமமெல்லாம் !

சாதி, மத கொடி தூக்குவோருக்கு
தனித்தனி குருதிவகை உண்டோ ?
வரன் பார்க்கையில் இவை பார்க்குமிவர்கள்
இரத்தம் தேவையெனில் மறப்பதேன் ?

இரயில் கொளுத்துபவன் - வளம்நோக்கி வால்நீட்டி
வன்முறை செய்பவன் - பிஞ்சுக் குழந்தைகளைகூட
பிய்தெறிபவனென யாரெனினும் மதம் பார்ப்பதில்லை
நான் - மனிதத்திற்கு எதிரியெனில் எனக்கும்தான் !

தசையாலான உடம்பில் எத்திசையிலும்
சாதி மதத்திற

மேலும்

நன்றி...நன்றி...! 19-Jan-2015 6:08 pm
நன்று ....நன்று...... 18-Jan-2015 6:56 am
நன்றிங்க :) 17-Jan-2015 6:38 pm
நன்றி நண்பரே ! 17-Jan-2015 6:38 pm
முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jan-2015 3:19 am

யார் செய்த சதி இச்சாதி ?
யார் கலந்த மாசு இம்மதம் ?
அண்ட விந்துக்கள் சமரிட்டு
பூக்கும் நம்முள்ளிவை புகுந்ததெப்படி ?

ஆதிமனிதனின் அடையாளமென்ன ?
மனிதனென்பது மட்டும் தானே ?
இடைசெறுகளால் விளைந்த
இடைஞ்சல்களே இக்கருமமெல்லாம் !

சாதி, மத கொடி தூக்குவோருக்கு
தனித்தனி குருதிவகை உண்டோ ?
வரன் பார்க்கையில் இவை பார்க்குமிவர்கள்
இரத்தம் தேவையெனில் மறப்பதேன் ?

இரயில் கொளுத்துபவன் - வளம்நோக்கி வால்நீட்டி
வன்முறை செய்பவன் - பிஞ்சுக் குழந்தைகளைகூட
பிய்தெறிபவனென யாரெனினும் மதம் பார்ப்பதில்லை
நான் - மனிதத்திற்கு எதிரியெனில் எனக்கும்தான் !

தசையாலான உடம்பில் எத்திசையிலும்
சாதி மதத்திற

மேலும்

நன்றி...நன்றி...! 19-Jan-2015 6:08 pm
நன்று ....நன்று...... 18-Jan-2015 6:56 am
நன்றிங்க :) 17-Jan-2015 6:38 pm
நன்றி நண்பரே ! 17-Jan-2015 6:38 pm
சக்திவேல் காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2015 7:33 pm

பெண்ணே நானுனைக் காதலிக்கிறேன்..!
பேணும் உன்னுள்ளம் கடந்த
ஆளுமை அழகுக்கு,
ஆளுமை மூளை கடந்தென்
பேணல், அழகாய் காதல் வயப்படுகிறது..!

காதல்வயப்பட்டதும், பெண்சுதந்திரம் உண்டாவெனக்கேட்கிறாயா,
பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்க, ஆண் நான் யார்?
ஆணெனக்கும் பிறப்பு கொடுக்கவல்லது
பெண்ணொருவள் ஆயிற்றே!
பின்னெப்படி, நீயென் அடிமையாவாய்!
பின்னென்ன வேண்டும் எனக்கேட்கிறாயா?

பெண்ணே, நானுனைக் காதலிக்கிறேன்
நீ சுவைக்க உன்னிதழ்கள் போதும் மாறாய்
மற்றோர் கண்கள் சுவைக்க உன்னிதழில் சாயம் வேண்டா..!
நீ பார்க்க உன்கண்கள் போதும் மாறாய்
மற்றோர் பார்த்து வியக்க அதனில் மை வேண்டா..!
நீ திரும்பும் பொருட்டு உன் கழு

மேலும்

மிக்க நன்றி அய்யா உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும்.... இன்னும் அழகுபடுத்த வேண்டும்: ‘தமிழே அழகுதான், உங்கள் சொற்படி, அந்த அழகுக்கு இன்னும் அழகு சேர்க்க முயர்ச்சிக்கிறேன் அய்யா’ நன்றி. 13-Jan-2015 6:36 am
கருத்து நன்றாய் இருக்கிறது. இன்னும் அழகுபடுத்த வேண்டும். சமவரிகள் கொண்ட பத்திகளில் அமைந்தால் நன்றாய் இருக்கும். மாறாய் என்ற சொல் தேவையில்லை. கடல் கடந்து இருந்தாலும் தமிழ் ஆர்வம் நன்று. வாழ்த்துகள் சக்திவேல். 12-Jan-2015 8:04 pm
ஆளுமையும், பேணுதலும் ஒருங்கே அமையப்பெறுதல் என்பது, ஆண், பெண், திருநங்கை போன்ற முப்பாலருக்குமான பொதுவான ஒன்று. இவற்றில், என் கருத்துப்படி ஆளுமையை பார்க்கும் பேணுதல் பண்பு காதல் வயப்படும் என்பதாகும். அதாவது, ஆணின் ஆளுமையைப் பார்க்கும் பெண்ணின் பேணும் பண்போ அல்லது பெண்ணின் ஆளுமையைப் பார்க்கும் ஆணின் பேணுதல் பண்போ காதல் வயப்படும். எனவேதான் முதல் ஐந்துவரிகளை இப்படியாய் அமைத்திருக்கிறேன், “பேணும் உன்னுள்ளம் கடந்த ஆளுமை அழகுக்கு, ஆளுமை மூளை கடந்தென் பேணல், அழகாய் காதல் வயப்படுகிறது..!” 12-Jan-2015 7:46 pm
சக்திவேல் காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2015 7:25 pm

படி தமிழா, நூலைப்படி
படி தமிழா, நல் நூலைப்படி
நம்பாட்டன் வள்ளுவனைப்படி
நின்றிடு அவன் சொற்படி…!

குடி நிறுத்திடுவாய் நம் தமிழ்க்குடி காக்கும்படி
செடி வளர்த்திடுவாய் இடி, மின்னல் மழையடிக்கும்படி
தடியெடுத்திடுவாய் சாதிமதமொழியும் படி
காதல் வளர்த்திடுவாய் நல் சமூகம் உருவாகும் படி
பொருள் சேர்த்திடுவாய் சமூகம் காக்கும் படி
தத்தமது குழந்தைக்கு பெயர் வைத்திடுவாய்
நம் தமிழன்னைக்கு விளங்கும் படி…!

படி தமிழா, படி
உரக்க படி, துரோகிகள் காதை பிளக்கும் படி..!
படி தமிழா படி
நாளைய தமிழரும், தமிழும் தழைத்தோங்கும் படி-பின்
நம் அறிவின்படி, நின்றபடி
தமிழ் படித்த நாமும், நாம் படித்த தமிழும்
கொடிப

மேலும்

ம்.. நன்றி நண்பா.... உன் ரசனையால், பாவிற்கு மெழுகேறுகிறது.....! 15-Jan-2015 8:21 am
குடி நிறுத்திடுவாய் நம் தமிழ்க்குடி காக்கும்படி செடி வளர்த்திடுவாய் இடி, மின்னல் மழையடிக்கும்படி தடியெடுத்திடுவாய் சாதிமதமொழியும் படி காதல் வளர்த்திடுவாய் நல் சமூகம் உருவாகும் படி பொருள் சேர்த்திடுவாய் சமூகம் காக்கும் படி தத்தமது குழந்தைக்கு பெயர் வைத்திடுவாய் நம் தமிழன்னைக்கு விளங்கும் படி…! கலக்கல் நண்பா....தமிழன்னைக்கு விளங்கும் படி என்பதை வெகுவாக ரசித்தேன் :) 15-Jan-2015 8:09 am
மிக்க நன்றி நண்பரே... 14-Jan-2015 7:16 am
நன்றி சகோதரி... 14-Jan-2015 7:15 am
சக்திவேல் காந்தி - சக்திவேல் காந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2015 9:49 pm

நெய்தல், தன்னிலைமறந்து குன்றியது குன்றுருவாக்கி
குறிஞ்சாகி, மருதமதனை பின்தொடரும் வேளையது..!
நரிக்கூட்ட பனங்காட்டு வெளியினிலே
குகையொன்று அமையப்பெற்று
அதிலொரு ஆதிக்குடி ஆணொருவன் வாழ்ந்துவந்தான்..!

இயற்கையெனும் பொருள்விளங்கா கடவுளவனை
ஆதிப்பெண்ணொருத்தி அழகியலை விளங்கவைக்க
கூட்டமொன்று உருவாகிப்போனது..!

தன்னப்பன் தெரிந்து பிறந்த குழவிக்கு
பொருளும் பெருகிப்போகவே, தனிக்குடும்பம் தழைக்கத்துவங்கி,
பொருளீட்டல் முதன்மையாக, சீர்படுத்த
நல்லரசமைப்பு உருவாகி,
பின்னதுவும் சீர்கெட்டுப்போகும் நேரம்,
தொழிலுக்கொரு சாதிப்பெயரிட்டு,
சாதிக்கொரு சங்கமிட்டு
சங்கத்திற்கிடையே கலகம் கற்பிக்க
வந்தேறி வ

மேலும்

நன்றி சகோதரி... 12-Jan-2015 7:14 pm
நன்றி நண்பா... 12-Jan-2015 7:11 pm
நல்ல படைப்பு நண்பா வாழ்த்துகள் ................. 12-Jan-2015 6:37 pm
மதம் விலை பொருளாய் மனிதம் அதற்கு எரிபொருளாய் ! கவி சிறப்பு நட்பே ........ 12-Jan-2015 6:28 pm
சக்திவேல் காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2015 9:49 pm

நெய்தல், தன்னிலைமறந்து குன்றியது குன்றுருவாக்கி
குறிஞ்சாகி, மருதமதனை பின்தொடரும் வேளையது..!
நரிக்கூட்ட பனங்காட்டு வெளியினிலே
குகையொன்று அமையப்பெற்று
அதிலொரு ஆதிக்குடி ஆணொருவன் வாழ்ந்துவந்தான்..!

இயற்கையெனும் பொருள்விளங்கா கடவுளவனை
ஆதிப்பெண்ணொருத்தி அழகியலை விளங்கவைக்க
கூட்டமொன்று உருவாகிப்போனது..!

தன்னப்பன் தெரிந்து பிறந்த குழவிக்கு
பொருளும் பெருகிப்போகவே, தனிக்குடும்பம் தழைக்கத்துவங்கி,
பொருளீட்டல் முதன்மையாக, சீர்படுத்த
நல்லரசமைப்பு உருவாகி,
பின்னதுவும் சீர்கெட்டுப்போகும் நேரம்,
தொழிலுக்கொரு சாதிப்பெயரிட்டு,
சாதிக்கொரு சங்கமிட்டு
சங்கத்திற்கிடையே கலகம் கற்பிக்க
வந்தேறி வ

மேலும்

நன்றி சகோதரி... 12-Jan-2015 7:14 pm
நன்றி நண்பா... 12-Jan-2015 7:11 pm
நல்ல படைப்பு நண்பா வாழ்த்துகள் ................. 12-Jan-2015 6:37 pm
மதம் விலை பொருளாய் மனிதம் அதற்கு எரிபொருளாய் ! கவி சிறப்பு நட்பே ........ 12-Jan-2015 6:28 pm
சக்திவேல் காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2013 9:29 am

எம்மின் நீவிரே..!
தாய்த்-தமிழ் பால் கொண்ட
எம்மின் உணர்வுக்கும்
பெற்ற-தலைவன் பால் கொண்ட
எம்மின் அன்புக்கும்
உண்டான 'காதல்'
இவ்வோவியக்கவி...!
கவியோவியமும் கூட...!

எம்மின் நீவிரே..!
எம்மின்
அழகுதமிழில் காவியம்
படைத்த கம்பனும்
எம்மின்
வீரம் சொன்ன புறப்பாட்டும்
எம்மின்
காதல் சொன்ன அகப்பாட்டும்
தமிழுக்கிட்ட
உயரத்தையும்
விஞ்சிய உயரமிட்டவன்
நீவிர்....!
எம்மின் நீவிரே..!

எம்மின் நீவிரே..!
எம்மின் அடையாளம்
இந்தியனென
உலகம் முத்திரையிட
எம்மை தமிழனென
உலகமறியச்-
செய்தவன்
நீவிர்...!
எம்மின் நீவிரே..!

எம்மின் நீவிரே..!
எம்மின் கலையும், பண்பாட்டையும்
இந்தியன் அழிக்கும் த

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (111)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ஹாசினி

ஹாசினி

கொழும்பு
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
user photo

குமரகுரு

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (111)

பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
Muras

Muras

வடவன்பட்டி, தமிழ்நாடு,

இவரை பின்தொடர்பவர்கள் (111)

மேலே