சக்திவேல் காந்தி- கருத்துகள்

பசியே, அட
ஆடம்பரப் பசியே
உன் பசியால்
நாங்கள்
எலும்பும், தோலுமாய்...!

மிகவும் அருமையான பா.... ஞாயமான கோபம்...
பெண்ணின் அழகியலை மையமாக வைத்து பா வடிக்கும் எவரும் என்னைப்பொருத்த வரையில், தண்டிக்கப்பட வேண்டியவர்களே......!
பெண்களென்ன போருளா என்ன? அவர்களின் அழகியலை மையப்படுத்த.....
அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

”இடைசெறுகளால் விளைந்த
இடைஞ்சல்களே இக்கருமமெல்லாம் !”

உண்மை! அருமை!
பெருமை எனக்கு நீ என் நண்பன் என.....!

நிலவுதனில் சென்றாவது நல்தேசமமைத்திடுவோம் நண்பர்....!!!
மிக அருமை....
வாழ்த்துக்கள்...

ம்.. நன்றி நண்பா.... உன் ரசனையால், பாவிற்கு மெழுகேறுகிறது.....!

மிக்க நன்றி அய்யா உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும்....
இன்னும் அழகுபடுத்த வேண்டும்: ‘தமிழே அழகுதான், உங்கள் சொற்படி, அந்த அழகுக்கு இன்னும் அழகு சேர்க்க முயர்ச்சிக்கிறேன் அய்யா’
நன்றி.

ஆளுமையும், பேணுதலும் ஒருங்கே அமையப்பெறுதல் என்பது, ஆண், பெண், திருநங்கை போன்ற முப்பாலருக்குமான பொதுவான ஒன்று.
இவற்றில், என் கருத்துப்படி ஆளுமையை பார்க்கும் பேணுதல் பண்பு காதல் வயப்படும் என்பதாகும்.
அதாவது, ஆணின் ஆளுமையைப் பார்க்கும் பெண்ணின் பேணும் பண்போ அல்லது பெண்ணின் ஆளுமையைப் பார்க்கும் ஆணின் பேணுதல் பண்போ காதல் வயப்படும்.
எனவேதான் முதல் ஐந்துவரிகளை இப்படியாய் அமைத்திருக்கிறேன்,

“பேணும் உன்னுள்ளம் கடந்த
ஆளுமை அழகுக்கு,
ஆளுமை மூளை கடந்தென்
பேணல், அழகாய் காதல் வயப்படுகிறது..!”

”கைப்பிடிகளுக்கும்
கூர்தீட்ட வேண்டும்... ”

மூளையைத் தவிர மற்ற அனைத்திற்கும் கூர்தீட்டும் கூட்டமாய் தமிழர்கள் மாறிவிட்டது கண்டு சற்று அச்சமே!!

இஃதொரு படைப்பன்று, மாறாய் சமூகத்தை சுத்தீகரிக்கும் துடைப்பமன்றோ...! மிக அருமை நண்பர்...!


சக்திவேல் காந்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே