காதல் வலி

நீளமான பாதையில் நம் கைகோா்த்து சென்றேம்


இனிப்பை தொடரும் ஏறும்பு
போல நான் உண்னை
தொடா்தேன்


இறுதியில் சதி என்னும் வலையில் விழுந்து என்னை
விலக்கினாய்


காதல் வலி ...........

என் தனிமை என்னும்
தீயை அனைக்க வந்த தண்ணீா்
ஏன்றேன்

தனியே நில் என்றால்
தயங்கமல் நின்றேன்

எாியும் தீயை வேகமாக எாிய
வைத்தால் .....மண்னென்னை
உற்றுவது போல... சொல்லல்


கண்ட கனவிற்கு கிடைத்த
பாிசு காயம்...காதல் காயம்



காதல் என்றும் தோழ்வி அடைவது இல்லை
காதலனே.காதலியே தான்
தோழ்வி அடைகிறாா்கள்

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (11-Nov-16, 3:24 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 74

மேலே