காதலிப்பதால்

விதைகளை காக்காத பெண்ணும்
வேளாண்மை செய்யாத ஆணும்
காதலிப்பதால்
காமத்திற்கு ஒரு பயனும் இல்லை

எழுதியவர் : (23-Jun-18, 1:48 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : kadhalipathal
பார்வை : 84

மேலே